மாராப்பை விலக்கிவிட்டு.. மொட்டை மாடியில் செம குத்தாட்டம் போட்ட டிக்டாக் இலக்கியா.. வைரலாகும் வீடியோ!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: டிக்டாக் பிரபலமான இலக்கியா மொட்டை மாடியில் சேலையில் செம குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது. டிக்டாக் இலக்கியாவை தெரியாத நெட்டிசன்கள் இருக்க முடியாது. தனது கவர்ச்சி வீடியோக்களால் அந்தளவுக்கு சமூக வலைதளங்களில் பிரபலமானவர். இவருக்கு மட்டும் எங்கிருந்து இதுபோன்ற வசனங்கள் கிடைக்கிறது என்று சொல்லும் அளவுக்கு இரட்டை அர்த்த வசனங்களுக்கு டிக்டாக்கில் கவர்ச்சியான உடல் மொழிகளை காட்டி உசுப்பேற்றி வந்தார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments