மிர்ச்சி சிவாவின் \"இடியட்\" நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : மிர்ச்சி, சிவா நிக்கி கல்ராணி ஆகியோரின் நடிப்பில் உருவாகி உள்ளது இடியட் திரைப்படம். தில்லுக்குதுட்டு இரண்டு பாகங்களையும் இயக்கியிருந்த ராம்பாலா இப்படத்தை இயக்கியுள்ளார். வித்தியாசமான காமெடி கலந்த ஹாரர் திரைப்படமாக உருவாகியுள்ள இடியட் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது. சூர்யா – சிறுத்தை சிவா படம் எப்போது...லேட்டஸ்ட் அப்டேட் இதோ

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments