காதலரின் மார்பில் சாய்ந்து படு நெருக்கமாக ரொமான்ஸ் பண்ணும் நயன்தாரா.. திணறும் இணையம்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகை நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவனின் மார்பில் சாய்ந்து படு நெருக்கமாக ரொமான்ஸ் செய்யும் போட்டோ இணையத்தை திணறடித்து வருகிறது. தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வலம் வருகிறார். லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments