ஷங்கர் மகள் திருமணத்தில் ஃபில்டர் காஃபியை சுவைத்த ஸ்டாலின்: மணமக்களுக்கு வழங்கிய பரிசு இதுதான்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: இயக்குநர் ஷங்கரின் மகள் திருமணத்தில் பங்கேற்ற ஸ்டாலின் ஃபில்டர் காஃபியை சுவைத்துள்ளார். தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர். இவரது மூத்த மகளான மருத்துவர் ஐஸ்வர்யாவுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. விஜய் ஆண்டனியுடன் இணையும் ரித்திகா சிங்... விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மதுரை பேந்தர்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளரான தொழில் அதிபர் தாமோதரனின் மகன் ரோஹித்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐஸ்வர்யாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments