கண்ணெல்லாம் சிவந்து இருக்கு.. நல்ல மப்பு போல.. வனிதா ஷேர் செய்த போட்டோஸ்.. டவுட்டாகும் நெட்டிசன்ஸ்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகை வனிதா ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் குடிச்சிருக்கீங்களா என கேட்டு வருகின்றனர். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் பிரபலமாகி விட்டார் வனிதா விஜயகுமார். சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலக்கிய அவர் தற்போது படங்களிலும் பிஸியாகி விட்டார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அனல் காற்று என்ற படத்தில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து நடமாடும்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments