ராகவா லாரன்ஸ் படத்தின் தலைப்பு இதுதான்… கதை யார் எழுதுறானு தெரியுமா?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: வெற்றிமாறன் கதையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது பிரபல தயாரிப்பாளர் 5 ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில், வெற்றிமாறன் கதையில் இத்திரைப்படம் உருவாக உள்ளது. மாம்பழம் வாங்கலையோ மாம்பழம்.. லாக்டவுனில் பழம் விற்று சம்பாதித்த பிரபல நடிகர்! எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாஸ் படத்தை இயக்கிய துரைசெந்தில் இப்படத்தை இயக்க உள்ளார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments