சிவகார்த்திகேயனின் புது படம் பற்றி தெரியுமா?...லேட்டஸ்ட் அப்டேட் இதோ

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். தற்போது டாக்டர், அயலான், டான் என வரிசையாக படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். அருண்ராஜா காமராஜ் இயக்கிய கனா படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து கார்த்திக் வேறுகோபாலன் இயக்கிய நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா போன்ற படங்களையும் தயாரித்தது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments