அதே குழந்தை சிரிப்பு.. மிரர் செல்ஃபி எடுத்த நடிகை லைலா.. மாறவே இல்லை என கொண்டாடும் ரசிகாஸ்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகை லைலா ஷேர் செய்துள்ள மிரர் செல்பி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பாலிவுட் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை லைலா. தொடர்ந்து தெலுங்கியில் பல படங்களில் நடித்தார். தெலுங்கு லூசிஃபர்-க்கு இவர்தான் இசை... அப்போ எல்லா பாட்டும் சூப்பர் ஹிட்டு தான் ! பின்னர் மலையாள மொழியிலும் தடம் பதித்த லைலா, தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பிஸியானார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments