மலையாள படத்தின் ரீமேக்கில் நடிக்கிறாரா அதர்வா!?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமான ஒருவர் அதர்வா. இவர் மறைந்த பிரபல நடிகர் முரளியின் மகன். நல்ல நல்ல கதைகளை தொடர்ந்து தேர்வு செய்து நடித்து வருகிறார். ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவும் உள்ளது. அடுத்ததாக அதர்வா மலையாள படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த புரட்சி நாயகன் அதர்வா தான்... புகழும் ராஜமோகன்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments