விஜய் ஆண்டனியுடன் இணையும் ரித்திகா சிங்... விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் விஜய் ஆண்டனி கோடியில் ஒருவன், அக்னி சிறகுகள் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது அடுத்த படத்தில் ரித்திகா சிங்குடன் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கமலுடன் முதல் முறையாக ஜோடி சேரும் 80 களின் டாப் ஹீரோயின்... செம அப்டேட் விடியும் முன் படத்தை இயக்கிய பாலாஜியின் அடுத்த டைரக்ஷனில் உருவாகவுள்ள படத்தில் இவர்கள் இருவரும் இணையவுள்ளனர்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments