லேடி சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் முன்னணி ஹீரோ.. அட்டகாசமான அப்டேட்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகை நயன்தாரா இப்போது தனது சொந்த தயாரிப்பில் நெற்றிக்கண் மற்றும் காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தில் இறுதியாக தன்னுடைய காட்சிகளில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் பிரபல நிறுவனத்திற்கு நடிக்கும் படத்தில் நயன்தாராவுக்கு வில்லனாக முன்னணி நடிகர்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments