ஜூலை இறுதியில் வலிமை படத்தின் சூட்டிங் துவக்கம்... படக்குழு வெளியிட்ட அப்டேட்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : கொரோனா பாதிப்பு காரணமாக அஜித்தின் வலிமை படத்தின் சூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில காட்சிகளே இந்த படத்தில் மீதமுள்ளதாக படக்குழு தரப்பில் முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜூலை மாத இறுதியில் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. சூப்பரான அம்மா சென்டிமெண்ட் பாட்டு... வலிமை படத்தோட அப்டேட்டை வெளியிட்ட யுவன்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments