குட்டி பாப்பா போல் முட்டி வரை கவுன்.. ஹை ஹீல்ஸ்.. டக்கர் மேக்கப்.. செம க்யூட் லுக்கில் வனிதா!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகை வனிதா விஜயகுமார் குட்டி பாப்பாவை போல் முட்டி வரை கவுன் அணிந்து செம க்யூட்டாக உள்ள போட்டோ வைரலாகி வருகிறது. நடிகை வனிதா விஜயகுமார் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு பிறகு பெரும் பிரபலமானார். சின்னத்திரை வெள்ளித்திரை என கலக்கி வருகிகிறார் வனிதா. அனல் காற்று, அழகானது காதல் 2 கே, அந்தகன் ஆகிய

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments