அமெரிக்காவில் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த்.. தோளில் கையை போட்டு.. தீயாய் பரவும் போட்டோஸ்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: அமெரிக்கா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அங்கு சில ரசிகர்களை சந்தித்துள்ள போட்டோக்கள் வைரலாகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் கடந்த 19ஆம் தேதி சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றுள்ளார். 5 வயது சிறுவனுக்கு இதயத்தில் பிரச்சினை.. அவசர ஹார்ட் சர்ஜரிக்கு உதவுங்கள் ப்ளீஸ்  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments