ட்விட்டரில் டிரெண்டாகும் #மேதகு.. இந்த படத்திற்கு மெயின்ஸ்ட்ரீம் கிடைக்கலையே.. கஸ்தூரி கவலை!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: ஈழத் தமிழர்களுக்காக போராடிய பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி உள்ள மேதகு நேற்று ஒடிடியில் வெளியானது. #மேதகு என்கிற ஹாஷ்டேக் சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது. ஷாருக் – அட்லீ படத்தின் அடுத்த அப்டேட்...நேற்று ஹீரோயின், இன்று டைட்டில் இந்நிலையில், மேதகு படத்திற்கு பெரிய ஒடிடி தளங்கள் ஏதும் கிடைக்காதது குறித்து கவலை தெரிவித்துள்ளார் நடிகை கஸ்தூரி.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments