சூர்யாவின் வாடிவாசல் படம் குறித்து வெளியான அப்டேட்… உற்சாகத்தில் ரசிகர்கள் !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படம் முடிந்த பிறகு, செப்டம்பரில் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடரும் இளம் பெண்கள் மரணம்.. வரதட்சனைக்கு நோ சொல்லுங்கள்.. கொதிக்கும் மோகன் லால்! இதுகுறித்த அறிவிப்பை படக்குழு விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments