பாபி சிம்ஹாவின் \"வசந்த முல்லை\" பட டீஸர் தேதி வெளியானது.. குஷியில் ரசிகர்கள்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : ஹீரோ,வில்லன், குணசித்திர கதாபாத்திரங்களில் என அனைத்திலும் பட்டைய கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் பாபி சிம்ஹா. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா இவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது. பாம்பு சட்டை,திருட்டுப்பயலே 2, உறுமீன், கோ 2 ஆகிய படங்களை தொடர்ந்து ஹீரோவாக நடித்துள்ள வசந்த முல்லை படத்தின் டீஸர் தேதி வெளியாகி உள்ளது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments