இன்னும் அது மட்டும் தான் பாக்கி.. இந்த ஆண்டே வெளியாக அசுர வேகத்தில் ரெடியாகும் ராஜமெளலி படம்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பாகுபலி படத்திற்கு பிறகு இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் RRR படம் குறித்த சூப்பரான அப்டேட் வெளியாகி இருக்கிறது. மகதீரா படத்திற்கு பிறகு மீண்டும் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண் இணைந்துள்ள இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரகனி, ஹாலிவுட் நடிகர்கள் என ஒரு பவர் ஹவுஸ் ஃபேக்டரியே பணியாற்றி

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments