திடீரென வைரலாகும் நடிகை ஷ்ரேயாவின் டாப்லெஸ் போட்டோ.. கண்டப்படி கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகை ஷ்ரேயாவின் டாப்லெஸ் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் கன்னாபின்னவென கழுவி ஊற்றியுள்ளனர். தெலுங்கு சினிமாவின் மூலம் சினிமா இன்டஸ்ட்ரிக்கு அறிமுகமானவர் நடிகை ஷ்ரேயா சரண். வெரி கூல்.. தளபதி விஜய் பற்றி ஷாருக்கான் சொன்ன விஷயம்.. அடுத்த படத்தை பத்தி என்ன சொன்னாரு தெரியுமா? தமிழில் உனக்கு 20 எனக்கு 18 படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷ்ரேயா. அப்படத்தில் ஹீரோவின் கல்லூரி தோழியாக நடித்திருப்பார் ஷ்ரேயா.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments