குக் வித் கோமாளி பிரபலம் புகழ்.. காதலியை ரகசிய திருமணம் செய்தாரா? தீயாய் பரவும் தகவல்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: குக் வித் கோமாளி பிரபலமான புகழ் தனது காதலியை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் ஒன்று தீயாய் பரவி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் புகழ். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற புகழ் ரம்யா பாண்டியனிடம் கெமிஸ்ட்ரி என்ற பெயரில் நகைச்சுவையை வெளிப்படுத்தினார். இடது

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments