ஷங்கரின் மகள் திருமணம்.. ரெசார்ட்டில் பிரம்மாண்ட மேடை.. ஸ்டாலின் பங்கேற்பு.. உச்சக்கட்ட பாதுகாப்பு!

http://ifttt.com/images/no_image_card.png சென்னை: இயக்குநர் ஷங்கரின் மகள் திருமணம் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது. தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர். ஜென்டில்மேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார் ஷங்கர். தொடர்ந்து இந்தியன், காதலன், ஜீன்ஸ், முதல்வன், சிவாஜி, எந்திரன், 2,o என பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவுக்கு திருமணம்… மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக்காயிடுவீங்க !

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments