அப்பாவும் பெண்ணும் ஒரே கலர் டிரஸ்... மகளுடன் க்யூட் அடாவடி செய்யும் நகுல்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் நகுல் தனது மகளுடன் இருக்கும் க்யூட் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. நகுல்,ஸ்ருதி தம்பதிக்கு சென்ற ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. மகளுக்கு அகிரா என பெயர் வைத்துள்ள நகுல் அவர் செய்யும் சேட்டைகளை வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார். அசோக் செல்வனுக்கு ஜோடியாகும் அபர்ணா பாலமுரளி... கலக்கலான அப்டேட்! தற்போது அவர் பகிர்ந்துள்ள வேடிக்கையான போட்டோ அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments