எப்படி சிக்குன்னு இருக்கேன் பாருங்க.. ஃபிட்னஸ் சீக்ரெட்டை வெளியிட்ட ஸ்ருதி ஹாசன்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால், லாக்டவுனில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனால் பிரபலங்கள் பலரும் தங்களின் சமூக வலைதள பக்கங்களில் வழக்கமான வீடியோக்கள், ஃபோட்டோக்களை பதிவிட துவங்கி விட்டனர். அந்த வரிசையில் ஸ்ருதி ஹாசனும் இணைந்துள்ளார். மீண்டும் தான் ஜிம்மிற்கு திரும்பி உள்ளதை மகிழ்ச்சியுடன் தனது சமூக வலைதள பக்கத்தில்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments