திடீர் மாரடைப்பு.. கணவனை இழந்த துயரத்தில் கதறிய மந்திரா பேடி.. இறுதிச்சடங்கில் பங்கேற்ற பிரபலங்கள்

http://ifttt.com/images/no_image_card.pngமும்பை: பாலிவுட் நடிகை மந்திரா பேடியின் கணவர் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவு செய்தி அறிந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இயக்குநரும் தயாரிப்பாளருமான ராஜ் கெளஷல் இறுதிச்சடங்கில் ஹுமா குரேஷி உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்களும் கலந்து கொண்டனர். அடுத்த அதிர்ச்சி.. நடிகை மந்திரா பேடியின் கணவர் மரணம்.. மன்மதன் நடிகைக்கு பிரபலங்கள் இரங்கல்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments