நான் தடுப்பூசி போட்டாச்சு... நீங்க போட்டாச்சா... நடிகை மீனா !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகை மீனா கொரோனா இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் நான் முழுமையாக தடுப்பூ செலுத்திக் கொண்டேன் நீங்கள் என்று கேட்டுள்ளார். நடிகர்-நடிகைகள் கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முக கவசம் அணிதல், கிருமி நாசினியால் கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் போன்றவற்றை

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments