நடிகர்களை செதுக்கும் சிற்பி... அவர்கிட்ட வேலை செஞ்சது பாக்கியம்... அருண் விஜய் பாராட்டு

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் அருண் விஜய் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மணிரத்னத்தின் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் என்ற படத்தில் தியாகு என்ற கதாபாத்திரத்தில் மிரட்டியிருந்தார். இன்ஸ்டாவில் கலக்கு வரும் யுவன் சங்கர் ராஜா ! இந்நிலையில் மணிரத்னம் போன்ற ஜாம்பவானின் இயக்கத்தில் நடித்தது தனது பாக்கியம் என்று அவர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments