அசுரன் சொல்லும் அன்பே சிவம்...கமல் – வெற்றிமாறன் காம்போவை கமெண்ட் செய்த கஸ்தூரி

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : கமல் நடிப்பில் அசுரன் என்றால், வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் எனலாம். இப்படி இரு வேறு துறைகளிலும் திறமையான இருவரும் ஒரு படத்தில் இணைய உள்ளது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. புதிய படம் ஒன்றில் கமல் மற்றும் வெற்றிமாறன் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. முதல் முறையாக இணையும் இந்த கூட்டணியை காண திரையுலகமே

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments