முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் நன்மைகள்…. விழிப்புணர்வு குறும்படத்தில் விளக்கிய பிரபல நடிகை !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகை தான்யா ரவிச்சந்திரன் கொரோனா விழிப்புணர்வு குறித்த குறும்படத்தில் நடித்துள்ளார். இக்குறும்படத்தில், முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் நன்மைகள் குறித்தும், அவை எவ்வாறு எளிமைப்படுத்தப் பட்டுள்ளது என்பது குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. கட்டில் திரைப்படத்தை இயக்கிய இவி கணேஷ் பாபு இக்குறும்படத்தை இயக்கி உள்ளார். முடிச்சிப்போட்ட சட்டையில்… குஷி பட ஜோதிகா போல இடுப்பைக்காட்டும்… தான்யா ரவிச்சந்திரன்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments