ஷாருக் – அட்லீ படத்தின் அடுத்த அப்டேட்...நேற்று ஹீரோயின், இன்று டைட்டில்

http://ifttt.com/images/no_image_card.pngமும்பை : ஆர்யா, நயன்தாரா நடித்த ராஜா ராணி படத்தை இயக்கியதன் மூலம் கோலிவுட்டிற்கு இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. தொடர்ந்து விஜய்யை வைத்து 3 ஹிட் படங்களை கொடுத்து, இன்று தமிழ் சினிமாவின் முன்னணி டைரக்டர் அந்தஸ்தை பெற்றுள்ளார். இவர் கடைசியாக விஜய், நயன்தாரா நடித்த பிகில் படத்தை இயக்கினார். இந்த மிகப் பெரிய வெற்றியை பெற்றது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments