சகுனி திரைப்படம் வெளியாகி 9 வருஷமாச்சு.... இணையத்தில் டிரெண்டாகும் புகைப்படம் !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி திரைப்படம் வெளியாகி இன்றோடு 9 ஆண்டுகள் முடிவடைகிறது. கார்த்தி, பிரணிதா சுபாஷ், சந்தானம், பிரகாஷ் ராஜ், விஎஸ் ராகவன் பலர் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார்கள். பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் வெப் சீரியஸில் அருண் விஜயா!? இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருப்பார். சங்கர் தயாள் இப்படத்தை இயக்கி இருப்பார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments