பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகும் பாகுபலி நடிகர்.. தீயாய் பரவும் தகவல்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை பாகுபலி நடிகர் தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியில் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளிலும் நடைபெற்று வருகிறது. தமிழில் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்களை நிறைவு செய்துள்ளது. இதில் நான்கு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். தாலியை

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments