தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவத்தை மையப்படுத்தியதா சூர்யா 40 ? தீயாய் பரவும் தகவல்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் பொள்ளாச்சி சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. கடைசியாக இவரது நடிப்பில் சூரரை போற்று திரைப்படம் வெளியானது. லேடி சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் முன்னணி ஹீரோ.. அட்டகாசமான அப்டேட்! ஓடிடி தளத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments