\"டைரில குறிச்சுக்கோ.. இந்த நாள்\".. 29 ஆண்டுகளைக் கடந்த ரஜினியின் அண்ணாமலை!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : ரஜினி நடித்த அண்ணாமலை படம் ரிலீசாகி இன்றுடன் 29 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இந்த படத்தை கே.பாலச்சந்தரின் கவிதாலயா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்திருந்தது. 1992 ம் ஆண்டு வெளியான அண்ணாமலை படத்தில் ரஜினி, குஷ்பு, சரத்பாபு, மனோரமா, ராதாரவி, ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தேவா இசை அமைத்திருந்தார். பல புதுமைகளை

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments