10 நாட்களுக்குள் திருவிழா இருக்கும்.. இந்த ஜூலை தல ஜூலை.. பிரபல இயக்குநர் அசத்தல் தகவல்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: வலிமை படத்தின் அப்டேட் 10 நாட்களுக்குள் இருக்கும் என பிரபல இயக்குநர் தெரிவித்துள்ளார். நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்த நடிகர் அஜித், இயக்குநர் ஹெச் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் இணைந்துள்ள படம் வலிமை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கிய நிலையில் லாக்டவுன் காரணமாக தொடர முடியாத நிலை ஏற்பட்டது. தீபாவளிக்கு வெளியாகிறதா வலிமை படம்... விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments