PSBB மாதிரி தான் எங்க ஸ்கூல்லும்.. அந்த பிரச்சனைகளை நானும் எதிர்கொண்டேன்.. மனம் திறந்த '96 ' ஜானு

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: PSBB மாதிரி தான் எங்க பள்ளியும் என 96 படத்தில் குட்டி ஜானுவாக நடித்த கெளரி கிஷன் பகீர் கிளப்பி உள்ளார். பத்மா சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வருவதாக 30க்கும் மேற்பட்ட மாணவிகள் புகார் அளித்துள்ளனர். பாடகி சுசீலா வைத்த கோரிக்கை... 'வாவ்'

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments