நம்மையும் காப்போம்... நாட்டையும் காப்போம்... விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதையொட்டி தமிழ் திரையுலகினர் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, சத்யராஜ் உள்ளிட்டவர்கள் கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டனர். மூக்கை புத்தகத்தினுள் புதையுங்கள்… உலகம் இன்னும் சிறப்பாக இருக்கும்… ஆண்ட்ரியா அட்வைஸ் ! இதைதொடர்ந்து தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments