பிறந்தநாளை நெருக்கமானவங்களோட சேர்ந்து கொண்டாட இருக்கேன்... மாதவன் வெளிப்படை

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் மாதவனின் 51வது பிறந்தநாள் வரும் 1ம் தேதி வருகிறது. இதையொட்டி அவருக்கு முன்னதாகவே ட்விட்டர் மூலம் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் தன்னுடைய பிறந்தநாளை நெருக்கமானவர்களுடன் இணைந்து கொண்டாட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments