சிங்கிள் பசங்க பாடல் செய்த சாதனை.. குஷியில் ஹிப்ஹாப் ஆதி!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : ஹிப்ஹாப் ஆதி இப்பொழுது அன்பறிவு திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். ஹீரோவான பிறகும் தொடர்ந்து இசையமைத்து வரும் இவர் தன்னுடைய படங்களுக்கு தானே இசை அமைக்கிறார். என்றும் சூப்பர் ஸ்டார்தான்... பழைய நினைவுகளில் மூழ்கிய நடிகர் ஜனகராஜ் இந்த நிலையில் நட்பேதுணை படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பசங்க பாடல் தற்பொழுது புதிய சாதனையை செய்து ஆதியை குஷிப்படுத்தி உள்ளது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments