மும்முரமாகத் தொடங்கிய அட்லீ - ஷாருக்கான் படத்தின் முதற்கட்ட பணிகள்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அட்லீ. ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் நடிகர் விஜயுடன் தொடர்ந்து 3 படங்கள் பணியாற்றினார் அட்லீ. மனநலத்தை காக்கும் அகஸ்து பவுண்டேஷன்... அமீர்கான் மகளின் புதிய முயற்சி! தற்போது அட்லீ பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கான் உடன் இணைந்து பணியாற்றவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments