கடவுள்தான் மனது வைக்க வேண்டும்.. அண்ணாத்த கடைசி நாள் ஷூட்டிங்கில் கலங்க வைத்த ரஜினிகாந்த்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: அண்ணாத்த படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக பேசியது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் அண்ணாத்த. இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கியது. ரித்விகாவுக்கும் தடுப்பூசி போட்டாச்சு.. எம்புட்டு பயம் பாருங்க கண்ணுல! ஆனால் 2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஏற்பட்ட கொரோனா அச்சுறுத்தல் மற்றும் லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments