உள்ளிருந்தால் உணவு உண்ண நாமிருப்போம் ... இல்லையெனில் நம்மை உண்ண மண்ணிருக்கும்… பார்த்திபன் ட்வீட் !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : கொரோனாவின் மிக வேகமாக பரவி வரும் நேரத்தில் அனைவரும் வீட்டிற்குள் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன், தனது ட்விட்டர் பக்கத்தில், வீட்டிற்குள் இருக்க வேண்டிய அவசியத்தை அறிவுறுத்தி ட்விட்டர் ஒன்றை பதிவிட்டு இருந்தார். விஜய்யுடன் மீண்டும் நடிக்க ஆசையாக உள்ளது.. பிரபல நடிகை விருப்பம்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments