பூம் பூம் மாட்டுக்காரருக்கு அடித்த ஜாக்பாட்.. தன் இசையில் வாசிக்க வாய்ப்பு.. ஜிவி பிரகாஷ் அறிவிப்பு!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பூம் பூம் மாட்டுக்காரர் ஒருவருக்கு தனது இசையில் வாசிக்க வாய்ப்பு தருவதாக கூறியிருப்பது நெகிழச் செய்துள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். லாக்டவுனுக்கு முடிவே இல்லையா… பிரபல நடிகை புலம்பல் ! குசேலன், நான் ராஜாவாக போகிறேன் உள்ளிட்ட பல படங்களில் கேமியோ அப்பியரன்ஸ் கொடுத்துள்ளார் ஜிவி பிரகாஷ்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments