ஏ.எல்.விஜய் மகனின் முதல் பிறந்த நாள் கொண்டாட்டம் … வாழ்த்து சொன்ன பிரபலங்கள் !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : இயக்குனர் ஏ.எல்.விஜய் தனது மகனின் முதல் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி அனைவரும் குழந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி வருகின்றனர் டைரக்டர் விஜய் பையனோட முதல் பிறந்தநாள் கொண்டாட்டம்... வைரலான புகைப்படங்கள் கொரோனா காரணமாக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்த பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டனர்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments