கட்டுக்கதைகளையும் வதந்திகளையும் நம்புறாங்க.. தடுப்பூசி குறித்த உண்மையை விளக்க களமிறங்கும் ஆலியா பட்

http://ifttt.com/images/no_image_card.pngமும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகைகள் பலரும் கொரோனா தடுப்புப் பணிகளில் தங்களால் முயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறையத் தொடங்கினாலும், தினசரி உயிரிழப்புகள் 4 ஆயிரத்தை தாண்டியே செல்கின்றன. கொரோனா தடுப்பூசிகளை கண்டு மக்கள் ஏன் அஞ்சுகின்றனர் என்றும் அவர்களுக்கு விளக்கமாக அது குறித்த புரிதலை உண்டாக்க 5 எபிசோடுகள் கொண்ட தொடரை உருவாக்கியுள்ளார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments