மன அழுத்தத்தை போக்கும் மருத்துவர்.. யுவன் சங்கர் ராஜாவின் யூடியூப் சேனலில் புதிய பட்டம்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: மன அழுத்தத்தை போக்கும் மருத்துவராக மாறியுள்ளார் யுவன் சங்கர் ராஜா. விஜய்சேதுபதியின் மாமனிதன் படத்திற்கு தந்தை இளையராஜாவுடன் இணைந்து முதல் முறையாக இசையமைத்து வருகிறார். செல்ல நாயுடன் முத்தமிட்டுக்கொஞ்சும் இயக்குனர் அட்லி! இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள மாமனிதன் படத்தின் இரண்டாம் பாடலான ஏ ராசா வீடியோ பாடல் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments