ரித்விகாவுக்கும் தடுப்பூசி போட்டாச்சு.. எம்புட்டு பயம் பாருங்க கண்ணுல!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகை ரித்விகா இன்று முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தமிழ் திரையுலகத்தைச் சேர்ந்த பல பிரபலங்கள் Covid-19 க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அதன் புகைப்படங்களை வீடியோக்களை தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர். கடைக்குட்டி சிங்கம் மாதிரி சூப்பரா இருக்கும்... அதுக்கு நான் கியாரண்டி... பாண்டிராஜ்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments