ஒரிஜினல் ஐடில வாங்க.. யாருன்னே புரியல.. கெட்ட வார்த்தையில திட்டாதீங்க.. பிரபல நடிகர் கதறல்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சமூக வலைதளங்களில் தன்னை கன்னாபின்னாவென திட்டித்தீர்க்கும் நெட்டிசன்களுக்கு பிரபல நடிகர் கோரிக்கை விடுத்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் கர்ணன். கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. கர்ணன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. யாரும் கொண்டாட்ட மனநிலையில் இல்லை.. மாநாடு ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து தயாரிப்பாளர்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments