கடைக்குட்டி சிங்கம் மாதிரி சூப்பரா இருக்கும்... அதுக்கு நான் கியாரண்டி... பாண்டிராஜ் அப்டேட்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : இயக்குநர் பாண்டிராஜ் சூர்யாவின் 40வது படத்தை தற்போது இயக்கி வருகிறார். சூர்யா தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல் மற்றும் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா40 படங்களில் நடித்து வருகிறார். டாப்லெஸ் மாதிரியே இருக்கு.. பேக்லெஸ் டிரெஸில் பதற வைத்த தனுஷ் பட நடிகை.. மிரளும் நெட்டிசன்ஸ்! மேலும் பல்வேறு படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ள அவர், கௌதம் மேனனின் நவரசா வெப் சீரிசிலும் நடித்து வருகிறார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments