என்ன கொடுமை இது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஒருவர் ஒருவராக இறக்குறாங்க.. கலங்கும் ரசிகர்கள்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்கள் தொடர்ந்து உயிரிழந்து வருவது சோகத்தை அளிப்பதாக ரசிகர்கள் கலக்கத்துடன் போட்டுள்ள பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வந்த நடிகர்கள் அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்துள்ளனர். குக் வித் கோமாளி அஸ்வின் நடித்துள்ள லோனர் ஆல்பம் பாடல் ரிலீஸானது.. ரசிகர்கள் ஹேப்பி!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments