கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா.. திருமணத்தை தள்ளி வைத்த தனுஷ்பட நடிகை!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளதை தொடர்ந்து பிரபல நடிகை தனது திருமணத்தை தள்ளி வைத்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. 5 மில்லியன் வியூசை கடந்த பேச்சிலர் படத்தின் டீசர்... ஜிவி பிரகாஷ் மகிழ்ச்சி கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments